கடவுள் முகங்கள் காடுகள் மலைகள்
நடிகை நதி நாய்குட்டி முயலென
விதவிதமாய் வகைவகையாய்
படங்களுடன் நாட்காட்டி
வரும் ஆண்டை வரவேற்க...
ஆண்டுகள் பிறக்கும் மாதங்கள் கடக்கும்
நாட்கள் சில மட்டும் ஞாபகம் இருக்கும்
தேதியை கிழிக்கையில் கைக்குள் கசங்கலாய்
நெருங்கி இருந்து நீத்துப் போனோரின்
நினைவின் மிச்சம் வாழ்வின் எச்சம்
காலண்டர் கோட்பாடு
காலத்தின் ஏற்பாடு.
நடிகை நதி நாய்குட்டி முயலென
விதவிதமாய் வகைவகையாய்
படங்களுடன் நாட்காட்டி
வரும் ஆண்டை வரவேற்க...
ஆண்டுகள் பிறக்கும் மாதங்கள் கடக்கும்
நாட்கள் சில மட்டும் ஞாபகம் இருக்கும்
தேதியை கிழிக்கையில் கைக்குள் கசங்கலாய்
நெருங்கி இருந்து நீத்துப் போனோரின்
நினைவின் மிச்சம் வாழ்வின் எச்சம்
காலண்டர் கோட்பாடு
காலத்தின் ஏற்பாடு.
No comments:
Post a Comment