என்றோ உடனிருந்து
மனம் கனக்க மறைந்து போன
எவருடைய நினைவையோ
அவரவருக்கு அளித்தபடி
அலறி விரையும் ஆம்புலன்ஸ்
உள்ளே உள்ள உருவம்
உயிர் பிழைக்க வேண்டுகிறது
ஒரு நொடி நினைப்புடன்
கடக்கின்ற அனைவருக்குள்ளும்
மீதம் இருக்கிற மனிதம்!
மனம் கனக்க மறைந்து போன
எவருடைய நினைவையோ
அவரவருக்கு அளித்தபடி
அலறி விரையும் ஆம்புலன்ஸ்
உள்ளே உள்ள உருவம்
உயிர் பிழைக்க வேண்டுகிறது
ஒரு நொடி நினைப்புடன்
கடக்கின்ற அனைவருக்குள்ளும்
மீதம் இருக்கிற மனிதம்!